ஏசாயா 7:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.

ஏசாயா 7

ஏசாயா 7:18-25