ஏசாயா 66:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டுகிற கர்த்தருடைய சந்தந்தானே.

ஏசாயா 66

ஏசாயா 66:5-14