ஏசாயா 66:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 66

ஏசாயா 66:18-24