ஏசாயா 65:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

ஏசாயா 65

ஏசாயா 65:11-22