ஏசாயா 65:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.

ஏசாயா 65

ஏசாயா 65:13-21