ஏசாயா 6:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.

ஏசாயா 6

ஏசாயா 6:1-8