ஏசாயா 59:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 59

ஏசாயா 59:14-21