ஏசாயா 59:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

ஏசாயா 59

ஏசாயா 59:1-4