ஏசாயா 57:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.

ஏசாயா 57

ஏசாயா 57:8-20