ஏசாயா 51:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?

ஏசாயா 51

ஏசாயா 51:4-14