ஏசாயா 5:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!

ஏசாயா 5

ஏசாயா 5:3-15