ஏசாயா 49:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னை விட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.

ஏசாயா 49

ஏசாயா 49:9-22