ஏசாயா 48:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்.

ஏசாயா 48

ஏசாயா 48:12-21