ஏசாயா 48:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.

ஏசாயா 48

ஏசாயா 48:4-14