ஏசாயா 47:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.

ஏசாயா 47

ஏசாயா 47:1-7