ஏசாயா 45:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

ஏசாயா 45

ஏசாயா 45:1-14