ஏசாயா 43:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.

ஏசாயா 43

ஏசாயா 43:1-7