ஏசாயா 42:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

ஏசாயா 42

ஏசாயா 42:5-17