ஏசாயா 41:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.

ஏசாயா 41

ஏசாயா 41:23-29