ஏசாயா 40:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்.

ஏசாயா 40

ஏசாயா 40:15-27