ஏசாயா 4:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.

ஏசாயா 4

ஏசாயா 4:1-6