ஏசாயா 37:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்பண்ணினேன் என்றும் சொன்னாய்.

ஏசாயா 37

ஏசாயா 37:16-32