ஏசாயா 34:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே வல்லூறும் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே கூளிகளும் ஜோடுஜோடாகச் சேரும்.

ஏசாயா 34

ஏசாயா 34:6-17