ஏசாயா 33:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாதைகள் பாழாயின; வழிப்போக்கர் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழ்ச்சிபண்ணுகிறான்; மனுஷனை எண்ணாதே போகிறான்.

ஏசாயா 33

ஏசாயா 33:2-10