ஏசாயா 33:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.

ஏசாயா 33

ஏசாயா 33:1-15