ஏசாயா 33:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?

ஏசாயா 33

ஏசாயா 33:10-23