ஏசாயா 32:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.

ஏசாயா 32

ஏசாயா 32:1-12