ஏசாயா 31:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 31

ஏசாயா 31:7-9