ஏசாயா 29:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக்குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.

ஏசாயா 29

ஏசாயா 29:14-24