ஏசாயா 29:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.

ஏசாயா 29

ஏசாயா 29:15-22