ஏசாயா 26:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட இராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.

ஏசாயா 26

ஏசாயா 26:8-17