ஏசாயா 26:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

ஏசாயா 26

ஏசாயா 26:3-18