ஏசாயா 25:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும், அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார்.

ஏசாயா 25

ஏசாயா 25:4-12