ஏசாயா 24:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதினிமித்தம் சாபம் தேசத்தைப் பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.

ஏசாயா 24

ஏசாயா 24:3-15