ஏசாயா 24:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே பிரவேசிக்கக்கூடாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும்.

ஏசாயா 24

ஏசாயா 24:3-14