ஏசாயா 23:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒடுங்குண்ட கன்னியாகிய சீதோன் குமாரத்தியே, இனிக் களிகூர்ந்துகொண்டிராய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.

ஏசாயா 23

ஏசாயா 23:3-14