ஏசாயா 22:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய புத்திரர் பெளத்திரருடைய மகிமை அனைத்தையும், சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கி வைப்பார்கள்.

ஏசாயா 22

ஏசாயா 22:17-25