ஏசாயா 19:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோகும்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோகும்.

ஏசாயா 19

ஏசாயா 19:1-9