ஏசாயா 19:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவினாலே அஞ்சி நடுங்குவார்கள்.

ஏசாயா 19

ஏசாயா 19:13-21