ஏசாயா 19:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பப்பண்ணுகிறார்கள்.

ஏசாயா 19

ஏசாயா 19:9-14