ஏசாயா 13:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.

ஏசாயா 13

ஏசாயா 13:1-10