ஏசாயா 13:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.

ஏசாயா 13

ஏசாயா 13:10-22