ஏசாயா 10:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கல்னோபட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?

ஏசாயா 10

ஏசாயா 10:2-14