ஏசாயா 10:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.

ஏசாயா 10

ஏசாயா 10:8-12