ஏசாயா 1:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் சேனைகளின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது; ஓகோ, நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன்.

ஏசாயா 1

ஏசாயா 1:16-28