28. பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
29. நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
30. மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
31. மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
32. ஆரீமின் புத்திரர் முந்நூற்றுஇருபதுபேர்.
33. லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
34. எரிகோவின் புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
35. சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
36. ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
37. இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
38. பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
39. ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.