எஸ்றா 2:20-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.

21. பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.

22. நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.

23. ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

24. அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.

எஸ்றா 2