16. எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
17. பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
18. யோராகின் புத்திரர் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
19. ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
20. கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.