எஸ்றா 2:13-19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.

14. பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.

15. ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.

16. எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.

17. பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.

18. யோராகின் புத்திரர் நூற்றுப் பன்னிரண்டுபேர்.

19. ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.

எஸ்றா 2