எஸ்றா 1:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

எஸ்றா 1

எஸ்றா 1:1-7